தமிழக சட்டமன்றத்தில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கையின் போது, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. மேலும், சான்றிதழ் வழங்கல், நில எடுப்பு உள்ளிட்ட நடைமுறைகள் எளிதாக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா
Source: ABP Nadu