சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டாலும், சிறையிலிருந்தே அவரை ஜனாதிபதியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரம் சல்காது மைதானத்தில் மக்கள் பேரணி நடைபெறவுள்ளதாகவும், அதில் பெருமளவிலான மக்கள் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
நாமலை சிறையிலிருந்தே ஜனாதிபதியாக்குவோம்: சாந்த பண்டார
Source: IBC Tamil