வேலையின்றி முழு சம்பளம்: ரெட்டிட்டில் வைரலாகும் பொறியாளர் பதிவு

வேலையின்றி முழு சம்பளம்: ரெட்டிட்டில் வைரலாகும் பொறியாளர் பதிவு

இந்திய மென்பொருள் பொறியாளர் ஒருவர், பன்னாட்டு நிறுவனத்தில் சேர்ந்ததிலிருந்து எந்த வேலையும் தரப்படவில்லை என்றும், முழு சம்பளம் கிடைத்தாலும் சலிப்பாக இருப்பதாகவும் ரெட்டிட்டில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் தெரிவித்து வைரலாக்கியுள்ளனர்.

Source: Nakkheeran

More in Technology

Read the live feed on ZapIndies