சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பயன்படுத்திய 'திமாகி நக்சல்' குறித்து காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் குறிப்பிடவில்லை என்றும், அரசியலமைப்பை நிராகரிப்பவர்கள், பிரிவினைவாதிகளை ஆதரிப்பவர்கள் போன்றோரையே குறிப்பிட்டதாக விளக்கம் அளித்தார்.
திமாகி நக்சல் விவகாரம்: ரிஜிஜு விளக்கம்
Source: Nakkheeran