பாஜக தலைவர் நிதின் நபின் தலைமையில் கட்சியின் தேசிய அமைப்பில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தேசிய பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ராம் மாதவ் தேசிய துணைத் தலைவராகவும், பியூஷ் கோயல் தேசிய பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐடி செல் தலைவர் அமித் மல்வியா நீக்கப்பட்டு, தீபக் மாஸ்கே புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக அமைப்பு மறுசீரமைப்பு: ஸ்மிருதி இரானி பொதுச்செயலர்
Source: news18.com