தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்ற இலக்கு மருத்துவ ஆய்வுகளில் இல்லை; இது 1965ல் ஜப்பானில் பெடோமீட்டர் விற்பனைக்காக உருவாக்கப்பட்ட சந்தைப்படுத்தல் தந்திரம். ஹார்வர்ட் ஆய்வின்படி, 7,000-8,000 ஸ்டெப்ஸ் போதுமானது; 4,000 ஸ்டெப்ஸ் கூட இறப்பு அபாயத்தைக் குறைக்கிறது. வேகமாக நடப்பது இதயத்திற்கு நல்லது.
10,000 ஸ்டெப்ஸ் இலக்கு சந்தைப்படுத்தல் தந்திரமா?
Source: Kalki Online