பாஜக மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு

பாஜக மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வானதி சீனிவாசன் மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, சத்தீஸ்கரின் ரூப் குமாரி செளத்ரி நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேசன் தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்டார். புதிய அணியில் 12 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

Source: BBC Tamil

More in Politics

Read the live feed on ZapIndies