பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தேசிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது அமைச்சரவை மாற்றத்தின் முன்னோட்டமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஸ்மிருதி இரானி, ராம் மாதவ் உள்ளிட்டோருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பியூஷ் கோயலுக்கு பாஜக பொருளாளர் பதவி: அமைச்சரவை மாற்றம் யூகம்
Source: OneIndia Tamil