கர்நாடக சட்டசபையில், வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட கண்டன அறிக்கையை சுட்டிக்காட்டி, அவர் முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் என்று கூறப்படுகிறதா என எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா கேள்வி எழுப்பினார். இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.
கர்நாடக சட்டசபையில் விஜய் குறித்து பரபரப்பு விவாதம்
Source: OneIndia Tamil