எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தவெக அரசை கடுமையாக விமர்சித்தார்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தவெக அரசை கடுமையாக விமர்சித்தார்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து பதிலளிக்காத தவெக அரசை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், போதைப்பொருள் கடத்தல் குறித்து புகார் அளித்த மாணவர்கள் அமுதன் மற்றும் தனுஷ் கொலைக்கு அரசே பொறுப்பு எனக் குற்றம் சாட்டினார். மேலும், சம்பந்தப்பட்ட அமைச்சர் அவைக்கு வராதது கண்டிக்கத்தக்கது என்றார்.

Source: Kalaignar Seithigal

More in Politics

Read the live feed on ZapIndies