அசாமில் விருந்துக்குச் சென்ற சிறுமி காட்டில் சடலமாக மீட்பு

அசாமில் விருந்துக்குச் சென்ற சிறுமி காட்டில் சடலமாக மீட்பு

அசாம் ஹைலாகண்டி மாவட்டத்தில் விருந்துக்குச் சென்ற 15 வயது சிறுமி காட்டில் சடலமாக மீட்கப்பட்டார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். போலீசார் ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மருத்துவ அறிக்கைக்காக காத்திருப்பதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் அமிதாப் சின்ஹா தெரிவித்தார்.

Source: Dinakaran

More in Top Stories

Read the live feed on ZapIndies