இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 178 ரன்கள் முன்னிலை பெற்றது. இலங்கை 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜடேஜா 350 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்தியா இரண்டாவது இன்னிங்சில் பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை சுருண்டது; இந்தியா முன்னிலையில்
Source: ABP Nadu