2026 ஹாக்கி உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் இந்தியா 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. முதல் பாதியில் 2-1 என முன்னிலை பெற்றிருந்தும், இரண்டாம் பாதியில் தடுப்பாட்டக் கோளாறுகளால் வெற்றியை இழந்தது. இத்தோல்வியால் அடுத்த சுற்றுக்கு முன்னேற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி கட்டாயமாகியுள்ளது.
ஹாக்கி உலகக் கோப்பை: இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி
Source: myKhel tamil