வந்தே மாதரம் பாடல் சர்ச்சை: கார்கே பதிலடி

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை: கார்கே பதிலடி

வந்தே மாதரம் பாடல் சர்ச்சையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலளித்துள்ளார். மகாத்மா காந்தியும் அடல் பிஹாரி வாஜ்பாயும் பாடிய அதே பாடலைத்தாங்கள் பாடியதாகக் கூறிய அவர், 18 ஆண்டுகளாக இப்பாடல் பாடப்படுவது குற்றமா எனக் கேள்வி எழுப்பினார். சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Source: news18.com

More in Politics

Read the live feed on ZapIndies