முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக தலைமையின் புறக்கணிப்பு மற்றும் தவெக தரப்பு வழக்குகளின் நெருக்கடி காரணமாக பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணையும் செந்தில்பாலாஜி?
Source: Kumudam