காவல்துறை பணியிலிருந்து விலகியவர் போதை கடத்தலில் கைது

காவல்துறை பணியிலிருந்து விலகியவர் போதை கடத்தலில் கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர் ஒருவர் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் என்பதும், தங்க மோசடியில் ஈடுபட்டு 2024-ல் பணியிலிருந்து விலகியவர் என்பதும் தெரியவந்தது. அவரது வீட்டில் சோதனையில் காவல் சீருடைகள், தோட்டாக்கள், போதைப்பொருள் எடை போடும் தராசுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.

Source: IBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies