குடும்பத்தில் நிதி விவரங்களை ஒருவர் மட்டுமே அறிந்திருப்பது ஆபத்தானது. எதிர்பாராத சூழ்நிலையில் குடும்பத்தினர் சிரமப்படாமல் இருக்க, வங்கி கணக்குகள், முதலீடுகள், காப்பீடு, கடன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் பதிவு செய்ய வேண்டும். நாமினி விவரங்களை புதுப்பிப்பதும் அவசியம்.
குடும்ப நிதி விவரங்களை பதிவு செய்ய 7 முக்கிய விஷயங்கள்
Source: Asianet News Tamil