வாட்ஸ்அப்பில் ஆதார், பான் கார்டு, வங்கி அறிக்கை போன்ற முக்கிய ஆவணங்களைப் பகிர்வது நிதி மோசடிக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் தவறான நபர்களிடம் சென்றால், போலி ஆவணங்கள் உருவாக்கம், போலி அழைப்புகள் போன்ற மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படலாம். எனவே, அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது பாதுகாப்பான பதிவேற்றப் பக்கங்களைப் பயன்படுத்துவது நல்லது.
வாட்ஸ்அப்பில் ஆதார், பான் அனுப்புவது ஆபத்து
Source: Asianet News Tamil