தமிழக முதல்வர் விஜய், கங்கைகொண்டானில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் 6 ஜிகாவாட் திறன் கொண்ட சோலார் பி.வி. மாட்யூல் உற்பத்தி ஆலையை காணொலி மூலம் திறந்து வைத்தார். 186 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலை 800-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் சோலார் செல், வேஃபர் உற்பத்தியையும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கங்கைகொண்டானில் 6 ஜிகாவாட் சோலார் ஆலை திறப்பு
Source: Dinakaran