திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியைச் சேர்ந்த நெசவாளர் ராம்குமாரின் மூன்று மகன்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று, 7.5% அரசுப் பள்ளி இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்துள்ளனர். வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்தது.
நெசவாளரின் 3 மகன்களுக்கும் நீட் வெற்றி: மருத்துவ சீட்
Source: OneIndia Tamil