காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 முன்னிலை பெற்றது. மனவ் சுதார் 6 விக்கெட்டுகளை வீழ்த்த, இலங்கை 206 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியாவின் புள்ளிகள் 64 ஆக உயர்ந்தாலும், பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இலங்கை 6வது இடத்தில் தொடர்கிறது.
இந்தியா இலங்கையை வீழ்த்தி WTC புள்ளிகள் பட்டியலில் 5வது இடம்
Source: news18.com