4 ஆண்டுகளில் 5 படங்கள் மட்டும்: ஷங்கர் மகள் அதிதி காரணம்

4 ஆண்டுகளில் 5 படங்கள் மட்டும்: ஷங்கர் மகள் அதிதி காரணம்

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, தான் வேண்டுமென்றே குறைவான படங்களில் நடிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு படத்தையும் யோசித்தே தேர்வு செய்வதாகவும், ஒரே ஆண்டில் இரண்டு படங்களில் மட்டுமே பணியாற்றியதாகவும் கூறியுள்ளார். அவரது அடுத்த படமான 'ஒன்ஸ்மோர்' வரும் 28ஆம் தேதி வெளியாகிறது.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies