சூர்யாவின் 'கருப்பு' படத்தில் தனது காட்சிகள் நீக்கப்பட்டதாக மன்சூர் அலிகான் குற்றஞ்சாட்டிய நிலையில், செய்யாறு பாலு இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். 90களில் நகைச்சுவை நடிகர்களின் காட்சிகளும் எடிட்டிங்கில் நீக்கப்பட்டதாகவும், மன்சூர் தயாரிப்பாளராக நல்லவர் எனவும் பாலு புகழ்ந்தார்.
கருப்பு படத்தில் காட்சிகள் நீக்கம்: மன்சூர் அலிகான் குற்றச்சாட்டுக்கு செய்யாறு பாலு பதில்
Source: Filmibeat Tamil