பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் வரதட்சணை கோரிக்கை நிறைவேறாததால் மனைவி ரீனா தேவியை கொலை செய்து, உடலை மூன்று பாகங்களாக வெட்டி வீசிய சுபாஷ் யாதவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாகஹா நீதிமன்ற நீதிபதி மன்வேந்திர மிஸ்ரா இந்த தீர்ப்பை வழங்கினார். மேலும், இரண்டு சிறு குழந்தைகளின் நலனுக்காக மாதம் ரூ.4,000 வழங்க உத்தரவிட்டார்.
வரதட்சணை கொலை: பீகார் நபருக்கு ஆயுள் தண்டனை
Source: news18.com