சென்னை-கூடூர் இடையே ரூ.2,229 கோடியில் புதிய ரயில் பாதை

சென்னை-கூடூர் இடையே ரூ.2,229 கோடியில் புதிய ரயில் பாதை

சென்னை அருகே கும்மிடிப்பூண்டி-சூளூர்பேட்டை இடையே 3-வது மற்றும் 4-வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.2,229 கோடி மதிப்பிலான இத்திட்டம் ரயில் நெரிசலைக் குறைத்து, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்தும். தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: ABP Nadu

More in Top Stories

Read the live feed on ZapIndies