ரேஷன் கார்டு தரவுகள் திருட்டு அபாயம்: தமிழகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை

ரேஷன் கார்டு தரவுகள் திருட்டு அபாயம்: தமிழகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை

தமிழக ரேஷன் கார்டுதாரர்களின் தனிப்பட்ட தரவுகள் சைபர் திருட்டுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து, பொது விநியோகத் திட்ட இணையதளத்தின் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக உணவு வழங்கல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலத்தில் 2.28 கோடி ரேஷன் கார்டுகளின் கீழ் சுமார் 7.01 கோடி மக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

Source: OneIndia Tamil

More in Technology

Read the live feed on ZapIndies