பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு பரிசீலனை மனு தாக்கல் செய்துள்ளது. சிறை நடைமுறைகளின்படி தண்டனை பெற்ற கைதிக்கு அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு வாதிடுகிறது.
இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவு; அரசு மனு
Source: IBC Tamil