பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (95) சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல்நிலை மோசமடைந்ததால் ஐசியூவுக்கு மாற்றப்பட்டார். சுவாசப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சௌகார் ஜானகி ஐசியூவில் அனுமதி; உடல்நிலை சீராக உள்ளது
Source: Asianet News Tamil