நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக ஆதரவு அளிப்பேன் என அவரது நெருங்கிய நண்பரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சு தமிழகத்தில் பரபரப்பாக உள்ள நிலையில், அவரது ரசிகர் மன்ற நடவடிக்கைகள் மற்றும் கொடி அறிமுகம் ஆகியவை அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.
தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவு: ஜி.வி.பிரகாஷ்
Source: Filmibeat Tamil