மஹிந்த்ரா தனது XEV 9S மின்சார எஸ்யூவியின் 6 சீட்டர் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. 70kWh மற்றும் 79kWh பேட்டரி விருப்பங்களில் கிடைக்கும் இந்த வாகனம், 679 கிமீ வரை ரேஞ்ச் வழங்குகிறது. விலை ரூ.25.25 லட்சம் முதல் ரூ.30.15 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த்ரா XEV 9S 6 சீட்டர் EV அறிமுகம்
Source: ABP Nadu