இந்தியக் கல்லூரி மாணவர்களுக்கு கூகுள் தனது ஜெமினி மற்றும் கூகுள் ஏஐ பிளஸ் சந்தாவை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம் 400 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், ஜெமினி ஏஐ, புளோ மற்றும் ஏஐ மியூசிக் ஸ்டுடியோ போன்ற வசதிகளைப் பயன்படுத்தலாம். மாணவர்கள் கூகுள் ஒன் இணையதளத்தில் பதிவு செய்து இந்தச் சலுகையைப் பெறலாம்.
கல்லூரி மாணவர்களுக்கு கூகுள் இலவச AI சந்தா
Source: sathiyam.tv