பிரபல சாமியார் ஒருவர் நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இளமைக்காலம் குறித்து காட்டமாக விமர்சித்ததற்கு, அந்த நடிகை கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். தனது படுக்கையறை விஷயங்களில் ஏன் அக்கறை கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய அவர், சாமியாரின் கடந்த கால சர்ச்சைகளையும் தூசி தட்டி எடுத்துள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாமியாருடன் மோதிய அரசியல் நடிகை பதிலடி
Source: Filmibeat Tamil