விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரும், 'ஹாய்' பட இயக்குநருமான விஷ்ணு எடவன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இது முழுக்க முழுக்க ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக இருக்கும் எனவும், காமெடி மற்றும் குடும்ப நாடக அம்சங்களும் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விக்ரம் புதிய படம்: லோகேஷ் உதவியாளர் இயக்கம்
Source: Filmibeat Tamil