2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தார் உத்தப்பா

2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தார் உத்தப்பா

முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான தனது 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளார். ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியை 'பாம் ஸ்குவாட்' என வர்ணித்த அவர், அடுத்த 12 மாதங்களில் இவர்கள் ஒன்றாக விளையாடுவது சிறந்த தயாரிப்பாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies