படிக்கல்லுக்கு ரஹானே வார்னிங்: சதம் அடித்தாலும் இடம் உறுதி இல்லை

படிக்கல்லுக்கு ரஹானே வார்னிங்: சதம் அடித்தாலும் இடம் உறுதி இல்லை

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தேவ்தத் படிக்கல் தொடர்ந்து மூன்றாவது வரிசையில் விளையாடுவார் என முன்னாள் வீரர் அஜிங்கியா ரஹானே கருத்து தெரிவித்துள்ளார். எனினும், அணியில் தனது இடத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், சாய் சுதர்சன் போட்டியாக இருப்பதால் ரன்கள் குவித்தாலும் இடம் உறுதி இல்லை என்றும் எச்சரித்துள்ளார்.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies