எம்.பி. மகன் மீது விபத்து வழக்கு பதிவு

எம்.பி. மகன் மீது விபத்து வழக்கு பதிவு

ஐதராபாத்தில் ஆஸ்டன் மார்ட்டின் கார் மோதியதில் 26 வயது பெண் உயிரிழந்தார். மாநிலங்களவை உறுப்பினர் லிங்கமனேனி ரமேஷின் மகன் சஞ்சுஷ் மீது பொறுப்பற்ற ஓட்டுதலால் மரணம் ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

Source: Maalaimalar

More in Top Stories

Read the live feed on ZapIndies