தமிழ்நாடு காவல்துறை சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் உள் கண்காணிப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டு, ஊழல் மற்றும் முறைகேடு புகார்களுக்கான வாட்ஸ்அப் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்ட அறிவிப்பில், புகார் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் லஞ்சம் கேட்டால் வாட்ஸ்அப்பில் புகார் அளிக்க எண்கள் வெளியீடு
Source: Kalki Online