ஜன நாயகன் ஓடிடியில்: ZEE5-ல் விஜய்யின் கடைசி படம்

ஜன நாயகன் ஓடிடியில்: ZEE5-ல் விஜய்யின் கடைசி படம்

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' இன்று முதல் ZEE5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் உலகளவில் ரூ.320 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies