இன்றைய கார்த்திகை தீபம் எபிசோடில், ரேவதி சாமுண்டீஸ்வரியை நேரில் சந்தித்து, கார்த்திக் மீது பொய் வழக்கு பதிவு செய்ததற்காக கடும் கோபத்துடன் கேள்வி எழுப்புகிறார். பின்னர், தலையில் காயமடைந்த ரேவதியை கார்த்திக் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கிறார். சிவனாண்டியும் சந்திரகலாவும் கார்த்திக்கை மீண்டும் சிக்கலில் சிக்க வைக்க திட்டமிடுகின்றனர்.
கார்த்திகை தீபம்: ரேவதி சாமுண்டீஸ்வரியிடம் கோபம்
Source: Asianet News Tamil