ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் இணை பி.டபிள்யூ.எஃப் உலக சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிக்கு முன்னேறி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் பதக்கத்தை உறுதி செய்தது. சீனாவின் ஜியா யி ஃபான்-ஜாங் ஷு சியான் இணையை 16-21, 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்திய அவர்கள், குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றனர்.
ட்ரீசா-காயத்ரி இணைக்கு உலக சாம்பியன்ஷிப்பில் வரலாற்று வெண்கலம்
Source: news18.com