தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, அமைச்சர் ஆனந்த், கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் ஜனநாயகன் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவத்தை பகிர்ந்தார். அங்கு சாலை வசதியின்றி தவித்த 240 கிராம மக்களை சந்தித்த விஜய், சொந்த செலவில் சாலை அமைக்க முன்வந்தார். முதல்வரான 5-வது நாளில் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து சாலை பணிகள் தொடங்கியுள்ளன.
விஜய் சொந்த செலவில் சாலை போட கேட்டார்: அமைச்சர் ஆனந்த்
Source: Filmibeat Tamil