நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில், 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் அந்துப்பூச்சி உருவப் புடைப்புச் சிற்பமும், கலைநுட்பம் மிகுந்த பானைமூடி துண்டும் இருந்தன. இவை தொல்லியல் உதவிப் பேராசிரியர் மதிவாணன் தலைமையில் அடையாளம் காணப்பட்டன.
நெல்லை அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு
Source: Hindu Tamil Thisai