கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட அதிவேக ஈனுலை (PFBR) திட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நவம்பரில் மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாதியான 250 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என மின்வாரியம் வலியுறுத்தியுள்ளது.
கல்பாக்கம் PFBR நவம்பரில் மின் உற்பத்தி; தமிழகத்திற்கு 250 மெகாவாட் எதிர்பார்ப்பு
Source: ABP Nadu