வெள்ளை மாளிகை பால்ரூம் கட்டுமானத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

வெள்ளை மாளிகை பால்ரூம் கட்டுமானத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

வெள்ளை மாளிகையில் பால்ரூம் கட்டுவதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்றுள்ளார். கட்டுமானப் பணிகள் 65% நிறைவடைந்துள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு கருதி பணிகளை தொடர அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த வரலாற்று பாதுகாப்பு அமைப்புகளின் மனுவை நிராகரித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Source: news18.com

More in Politics

Read the live feed on ZapIndies