கோவை அருகே குட்டையில் மூழ்கிய இளைஞரை காப்பாற்ற முயன்ற தாய், சகோதரி உயிரிழப்பு

கோவை அருகே குட்டையில் மூழ்கிய இளைஞரை காப்பாற்ற முயன்ற தாய், சகோதரி உயிரிழப்பு

கோவை மாவட்டம் காரமடை அருகே ஆதிமாதையனூரில் பண்ணைக் குட்டையில் மூழ்கிய இளைஞரை காப்பாற்ற முயன்ற அவரது தாய் ராஜாமணி (50) மற்றும் சகோதரி விக்னேஸ்வரி (35) உயிரிழந்தனர். மகன் சரவணகுமார் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Tamil Murasu

More in Top Stories

Read the live feed on ZapIndies