சட்டமன்றத் தேர்தலில் எம்எல்ஏ சீட் கிடைக்காத பிரபல இயக்குநர் ஒருவர், அடுத்ததாக மேயர் பதவியை குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி மேலிடத்தில் தூண்டில் போட்டும் பலனளிக்காத நிலையில், உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கி அரசியல் செல்வாக்கை வளர்க்க திட்டமிட்டுள்ளார். மேலிடம் இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
மேயர் பதவியை குறிவைத்த பிரபல இயக்குநர்
Source: Filmibeat Tamil