தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் ஒரே வாரத்தில் நிலைப்பாட்டை மாற்றி பல்டி அடித்துள்ளதாக முரசொலி நாளேடு கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் நிலைப்பாட்டை ஆதரித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய விஜய், பின்னர் அமித்ஷா தலைமையிலான தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் மாற்றுக் கருத்தை தெரிவித்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
தொகுதி மறுவரையறையில் விஜய் பல்டி - முரசொலி கடும் விமர்சனம்
Source: Kalaignar Seithigal