எண் கணித நம்பிக்கைகளின்படி, பிறந்த தேதியின் அடிப்படையில் ஒவ்வொருவரும் தங்கள் பர்ஸில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்திருந்தால் செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். எண் 1 முதல் 9 வரை உள்ளவர்களுக்கு தங்க நாணயம், வெள்ளை யானை உருவம், மஞ்சல்-அரிசி, உலோக ஆந்தை, சங்கு, ஸ்ரீ யந்திரம், கோமதி சக்கரம், தாமரை விதைகள், கழுதை உருவம் போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன.
பிறந்த தேதிக்கு ஏற்ப பர்ஸில் வைக்க வேண்டிய அதிர்ஷ்ட பொருட்கள்
Source: Asianet News Tamil