ரஷ்யாவின் நிழல் கப்பல் பட்டியலில் இடம்பெற்ற MV Smyrtos என்ற எண்ணெய் டேங்கரை இயக்கியதாகக் கூறப்படும் இந்திய கேப்டன் அஜய் பந்த் பிரிட்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி ரிது பந்த், தனது கணவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த வழக்கு சர்வதேச தடைகளுக்கு நடுவே இந்திய கடற்பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
ரஷ்ய எண்ணெய் கப்பல் விவகாரம்: இந்திய கேப்டன் கைது
Source: malaimurasu.com