டெல்லியின் நிகால் விஹாரில் மென்பொருள் பொறியாளர் வினய் குப்தா (31) மனைவியின் குடும்பத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். குழந்தைக்கு மருந்து கொடுப்பது தொடர்பான தகராறில் மனைவி ரேகா, தனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் வந்து தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசார் ரேகா உள்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
டெல்லியில் மென்பொருள் பொறியாளர் கொலை: மனைவி உள்பட 4 பேர் கைது
Source: news18.com